Friday, October 17, 2014

Suggestions By AIADMK Cadres


அடிங்கடா..போஸ்டரை...
Suggestions by AIADMK CADRES

நீதியை வளைத்த சிந்தாமணியே..

குன்ஹாவுக்கு குஸ்கா கொடுத்த கொலுபொம்மையே..

கர்நாடவுக்க்கே தண்ணி கொடுத்த காவிரியே...

குற்றவாளி என்று கோர்ட் சொன்னாலும் குற்றமற்றவரே...

ஒரு ரூபாய் சம்பளம் வாங்கிய உலகத்தின் முதல்வரே..ஆண்டவரே...தேனே..மானே...குளவியே..கொட்டைபாக்கே..தங்கமே,

எளிமையின் சிகரமே..நடந்தே மக்களை சந்திக்கும் மக்கள் முதல்வரே..

ஒபிஸ் க்கு வாழ்வு கொடுத்த யுபிஸ் சே...

ஹெலிகாப்டர் தேவதையே...கொடநாட்டு சிங்கமே...

வரலாற்று தங்கமே...பொங்கலே..படையலே...நீண்ட நாள் தாங்கும் புளியோதரையே...கட்டி சோறு போல் காத்த காத்தவராணியே..! வருக..வருக

No comments:

Post a Comment